Home

Shopping

About Suji

Contact Us

Links

முத்து மணவறைகள், பூ மணவறைகள், பலூன் அலங்காரம், மேசை அலங்காரம், ஆண்டாள் மாலை, உணவு வகைகள் ஐயர் உட்பட உங்கள் தேவை அனைத்தும் பூர்த்தி செய்து தரப்படும்.

 
   
அலங்காரம்
படங்கள்
அழைப்பிதழ்
வாகன சேவை
சிறப்பு சேவை
   
   
 

 

எமது சிறப்பு சேவையாக

உங்கள் வீட்டு திருத்த வேலைகள்

வியாபார நிலைய கட்டுமான வேலைகள், வீடு மாறுதல்,

தளவாடம் பொருத்துதல்,

உட்பட அனைத்து வேலைகளையும் செய்துதர காத்திருக்கின்றோம். >>>

 

உங்கள் விழாக்களை அலங்கரிப்பதற்கு தேவையான

பலூன் மற்றும் ஏனைய உபகரண

பொருட்களை எம்மிடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம். >>>

 
Navam 079 237 86 89,
Quellenstrasse 28 , 8005 Zürich
 

கடந்த 15வருட காலமாய் பலூன் அலங்காரத்தில் முதலிடத்தில் நிற்கும் நாம் தற்போது எமது  சேவையை நவீனப்படுத்தியுள்ளோம்.

 

Swiss நாட்டில் இருந்து நீங்கள் அழைக்கும் இடத்திற்கு துரிதகதியில் வந்து சேவை வளங்கக் காத்திருக்கின்றோம்.

 

அலங்கார வேலையில் தேர்ச்சிபெற்ற நாம் உங்கள் வசதி வாய்ப்பிற்கு ஏற்றால் போல் அலங்காரங்கலை செய்து தருகின்றோம்.

 

உங்களுக்காய் சேவை வளங்க காத்திருக்கின்றோம். உடன் அழையுங்கள்

 Navam 079 237 86 89, Quellenstrasse 28 , 8005 Zürich, Swiss

 
   
 
 

   
 

Photogallery

   

Copyright © 2009 Suji Palace !  All rights reserved