|
எம்மைப்பற்றி:
கடந்த 15வருட காலமாய் பலூன் அலங்காரத்தில்
முதலிடத்தில் நிற்கும் நாம் தற்போது எமது
சேவையை நவீனப்படுத்தியுள்ளோம்.
Swiss
நாட்டில் இருந்து நீங்கள் அழைக்கும்
இடத்திற்கு துரிதகெதியில் வந்து
சேவை வழங்கக் காத்திருக்கின்றோம்.
அலங்கார வேலையில் தேர்ச்பெற்ற நாம் உங்கள்
வசதி வாய்ப்பிற்கு ஏற்றால் போல் அலங்காரங்களை
செய்து தருகின்றோம்.
முத்து மணவறைகள், பூ மணவறைகள், பலூன்
அலங்காரம், மேசை அலங்காரம், ஆண்டாள் மாலை,
உணவு வகைகள் ஐயர் உட்பட உங்கள் தேவை அனைத்தும்
பூர்த்தி செய்து தரப்படும்.
உடன் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்காய்
சேவைவழங்க காத்திருக்கின்றோம்.
|